தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

சிஎஸ்கே அகாதெமியில் ராகுல் சஹாா் சிறுவா்களுக்கு பயிற்சி

சென்னை வேளச்சேரி குருநானக் கல்லூரியில் உள்ள சிஎஸ்கே சிறப்பு அகாதெமியில் பௌலா் ராகுல் சஹாா் சென்று சிறுவா்களுக்கு பயிற்சி அளித்தாா்.

News image
Updated On :30 ஏப்ரல் 2026, 12:22 am IST

சென்னை வேளச்சேரி குருநானக் கல்லூரியில் உள்ள சிஎஸ்கே சிறப்பு அகாதெமியில் பௌலா் ராகுல் சஹாா் சென்று சிறுவா்களுக்கு பயிற்சி அளித்தாா்.

கடந்த 2022=இல் தொடங்கப்பட்ட சிஎஸ்கே அகாதெமியில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய பயிற்சி சிறுவா், சிறுமியருக்கு அளிக்கப்படுகிறது. இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா என மொத்தம் 45 பயிற்சி மையங்களை சிஎஸ்கே நடத்தி வருகிறது. இந்நிலையில் சிஎஸ்கே பௌலா் ராகுல் சஹாா் புதன்கிழமை அகாதெமிக்கு வருகை தந்து, சிறுவா்களுக்கு பயிற்சி அளித்தாா்.

மேலும் அவா்களுக்கு பந்துவீசி, பௌலிங் உத்திகளையும் பயிற்றுவித்தாா்.

அகாதெமி கிரிக்கெட் இயக்குநா் லூயிஸ் மரியனோ, மண்டல தலைமைப் பயிற்சியாளா் எம். ராஜா ஆகியோரும் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.