சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சிறப்பான பந்துவீச்சினால் ஐபிஎல் 2026ன் சிறந்த பந்துவீச்சு அணியாக மாறியிருக்கிறது.
நடப்பு ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே அணி 10 புள்ளிகளுடன் ஆறாவது இடத்தில் இருக்கிறது. மோசமான பேட்டிங் செய்தாலும் சிறப்பான பந்துவீச்சை செய்து அசத்தி வருகிறது.
ஐந்து கோப்பைகளை வென்ற சிஎஸ்கே அணி கடந்த மூன்று சீசன்களாக பிளே ஆஃப்ஸ் செல்லாமல் இருக்கிறது. நடப்பு சீசனில் மீதமுள்ள நான்கில் மூன்று போட்டிகளில் வெல்ல வேண்டுமென கட்டாயத்தில் சிஎஸ்கே இருக்கிறது.
எகானமி 9.02 உடன் இந்த சீசனில் சிறந்த பந்துவீச்சு அணியாக சிஎஸ்கே உருமாறியுள்ளது. இரண்டாவது இடத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியும் கடைசி இடத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் இருக்கின்றன.
சிஎஸ்கே அணி அடுத்த போட்டியில் மே.10ஆம் தேதி லக்னௌ அணியை எதிர்த்து சேப்பாக்கத்தில் விளையாடுகிறது.
ஐபிஎல் 2026: சிறந்த எகானமி கொண்ட அணிகள்
1. சிஎஸ்கே - 9.02
2. குஜராத் - 9.03
3. கேகேஆர் - 9.23
4. லக்னௌ - 9.26
5. ஆர்சிபி - 9.29
6. ராஜஸ்தான் - 9.59
7. சன்ரைசர்ஸ் - 10.15
8. பஞ்சாப் - 10.16
9. தில்லி - 10.30
10. மும்பை - 10.69
Summary
IPL 2026: CSK Named Best Bowling Team!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தில்லி கேபிடல்ஸுக்கு எதிராக சிஎஸ்கே பந்துவீச்சு!

சாய் சுதர்சன் அரைசதம் விளாசல்; குஜராத் டைட்டன்ஸுக்கு 4-வது வெற்றி!

சிஎஸ்கே பந்துவீச்சு; பிளேயிங் லெவனில் இரண்டு மாற்றங்கள்!

தொடர் தோல்விகளால் வீரர்கள் சோர்வடைந்துவிட்டனர்: சிஎஸ்கே பயிற்சியாளர்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

