மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

ஐபிஎல் தொடரிலிருந்து கலீல் அகமது விலகல்..! சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி!

சிஎஸ்கே வீரர் கலீல் அகமது காயம் காரணமாக விலகுவது குறித்து...

News image

கலீல் அகமது. - படம்: எக்ஸ் / சிஎஸ்கே

Updated On :16 ஏப்ரல் 2026, 12:14 pm IST

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வேகப் பந்துவீச்சாளர் கலீல் அகமது (28 வயது), காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ளார்.

தொடையின் தசைநாரில் ஏற்பட்ட காயத்தினால் விலகுவதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி சிஎஸ்கே ரசிகர்களுக்கு அதிர்ச்சியளிக்கப்பட்டுள்ளது.

நடப்பு ஐபிஎல் தொடர்சில் சிஎஸ்கே அணிக்கு முக்கியமான பவர்பிளே பந்துவீச்சாளராக கலீல் அகமது இருந்து வந்தார். கொல்கத்தா அணிக்கு எதிராக ஏப்.14ஆம் தேதி நடந்த போட்டியில் 19ஆவது ஓவரில் அவர் பந்துவீச ஓடிவரும்போது காயம் ஏற்பட்டது.

தொடை தசையில் காயம் காரணத்தினால் போட்டியிலிருந்து வெளியேறினார். லெவல் 2 காயம் என்பதால் இதிலிருந்து குணமாக, 10 - 12 வாரங்கள் தேவைப்படும் எனக் கூறப்படுகிறது.

இந்திய அணிக்காக 11 ஒருநாள், 18 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள கலீல் அகமது இந்த சீசனில் சிஎஸ்கே அணிக்காக, 2 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். குறிப்பாக 50 டாட் பந்துகளை வீசி அசத்தியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Summary

Blow for CSK as Khaleel ruled out of IPL with quadriceps injury

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.