மும்பை : வான்கடே திடலில் ஞாயிற்றுக்கிழமை(ஏப். 12) நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை அதன் சொந்த ஊரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) வீழ்த்தியது. 241 ரன்களை எட்ட அதிரடி காட்டிய மும்பை இந்தியன்ஸ் அணியால் 222 ரன்கள் திரட்ட முடிந்தது.
மும்பை அணியில் பவர் ப்ளே தொடங்கி இறுதி வரை அதிரடியாக ஆடிய மும்பை வீரர்கள் அவ்வப்போது சில பந்துகளை பௌண்டரிக்கு விரட்டாமல் கோட்டை விட்டனர். தனியொருவனாக சிக்ஸர்களாப் பறக்கவிட்ட ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்டு 31 பந்துகளில் 71 ரன்கள் குவித்து ஆட்டமிழக்கவில்லை. அவரது இன்னிங்சில் 9 சிக்ஸர்கள், ஒரு பௌண்டரி அடங்கும். அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஹார்திக் பாண்ட்யா 40, சூர்யகுமார் யாதவ் 33, ரியான் ரிகெல்டன் 37 திரட்டினர்.
ஆர்சிபி அணி தொடக்க வீரர்களான பிலிப் சால்ட் - விராட் கோலி இணை, மும்பை அணி பந்துவீச்சை இலகுவாக எதிர்கொண்டு முதல் விக்கெட்டுக்கு 120 ரன்கள் குவித்தது, விராட் கோலி, ரஜத் பட்டிதார் ஆகியோரின் அதிரடி அரைசதம், இறுதி ஓவர்களில் டிம் டேவிட் அதிரடியாக திரட்டிய 34 ரன்கள் அந்த அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெல்ல வெற்றிக்கு முக்கிய பங்காற்றின.
ஆர்சிபி அணியில் சிறப்பாக பேட்டிங் செய்த பிலிப் சால்ட் ஆட்டநாயகனானார்.
Summary
Royal Challengers Bengaluru won by 18 runs
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆல்-ரவுண்ட் அசத்தல்: பெங்களூரை வென்றது குஜராத்

ஆர்சிபிக்கு எதிரான போட்டி! குஜராத்துக்கு 156 ரன்கள் இலக்கு!
ஆர்சிபி சூப்பர் தொடக்கம்... மும்பைக்கு 241 ரன்கள் இலக்கு!

இமாலய இலக்கை எட்டுமா சிஎஸ்கே? 251 ரன்கள் வெற்றி இலக்கு!
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை
