மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

ஐபிஎல் வரலாற்றில் இடம்பிடித்த கூப்பர் கானலி..! சாதனைப் பட்டியலில் 3 ஆஸ்திரேலிய வீரர்கள்!

ஐபிஎல் வரலாற்றில் இடம்பிடித்த கூப்பர் கானலி குறித்து...

News image

கூப்பர் கானலி. - ஏபி

Updated On :1 ஏப்ரல் 2026, 6:07 pm IST

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இளம் வீரர் கூப்பர் கானலி (22 வயது) பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக நேற்றிரவு (மார்ச். 31) களமிறங்கினார். பஞ்சாப் அணி தனது முதல் போட்டியில் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான இந்தப் போட்டியில் 44 பந்துகளில் 72 ரன்கள் (5 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகள்) குவித்து ஆட்ட நாயகன் விருது வென்றார்.

ஐபிஎல் வரலாற்றில் தங்கள் முதல் போட்டியிலேயே அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் கூப்பர் கானலியும் இணைந்துள்ளார். இந்த சாதனைப் பட்டியலில் மூன்று ஆஸ்திரேலிய வீரர்கள் இடம்பிடித்துள்ளார்கள்.

ஐபிஎல் வரலாற்றில் அறிமுகப் போட்டியில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியல்:

பிரெண்டன் மெக்கல்லம் - 158* (2008, கேகேஆர் அணி)

மைக்கல் ஹசி - 118* (2008, சிஎஸ்கே அணி)

ஷான் மார்ஷ் - 84* (2008, பஞ்சாப் அணி)

கைல் மேயர்ஸ் - 73 (2023, லக்னௌ அணி)

கூப்பர் கானலி - 72* (2026, பஞ்சாப் அணி)

Summary

Adding his name to the record books a truly memorabale TATA IPL debut for Cooper Connolly.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.