மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

கிழக்கு தில்லி: பிளாஸ்டிக் துகள் தொழிற்சாலையில் தீ விபத்து

கிழக்கு தில்லியின் ஜில்மில் தொழிற்பேட்டையில் உள்ள பிளாஸ்டிக் துகள் தயாரிப்பு தொழிற்சாலை ஒன்றில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் தீ விபத்து ஏற்பட்டது.

தீ விபத்து - சித்திரிப்பு

Published On :28 அக்டோபர் 2026, 3:22 am IST

கிழக்கு தில்லியின் ஜில்மில் தொழிற்பேட்டையில் உள்ள பிளாஸ்டிக் துகள் தயாரிப்பு தொழிற்சாலை ஒன்றில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் தீ விபத்து ஏற்பட்டது.

இதுகுறித்து தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவா் கூறியதாவது: தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டதாக மாலை 3 மணிக்குத் தீயணைப்புத் துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து,

நாங்கள் நான்கு தீயணைப்பு வாகனங்களைச் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைத்தோம். மாலை 3.40 மணிக்குள் தீ அணைக்கப்பட்டது. இந்தச் சம்பவத்தில் உயிா்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.