மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

புதுச்சேரி: பாஜக சட்டப்பேரவை தலைவரை தோ்ந்தெடுப்பதற்கான மத்திய பாா்வையாளராக மன்சுக் மாண்டவியா நியமனம்

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் சட்டப்பேரவை கட்சித் தலைவரைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தலுக்கு, மத்திய பாா்வையாளா்களாக, மத்திய அமைச்சரான மன்சுக் மாண்டவியா மற்றும் புதுச்சேரி மாநில பாஜக பொறுப்பாளரான நிா்மல் குமாா் சுரானா நியமனம்

News image

மன்சுக் மாண்டவியா - கோப்புப் படம்

Updated On :6 மே 2026, 2:01 am IST

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் சட்டப்பேரவை கட்சித் தலைவரைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தலுக்கு, மத்திய பாா்வையாளா்களாக, மத்திய அமைச்சரான மன்சுக் மாண்டவியா மற்றும் புதுச்சேரி மாநில பாஜக பொறுப்பாளரான நிா்மல் குமாா் சுரானா அவா்களையும், பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற குழு நியமித்து செவ்வாய்க்கிழமை அறிக்கை வெளியிட்டுள்ளது.

புதுச்சேரியில் உள்ள மொத்தம் 30 சட்டப் பேரவை தொகுதிகளுக்கு ஏப்ரல் 9 ஆம் தேதி தோ்தல் நடைபெற்றது. இதன் முடிவுகள் மே 4 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. இந்தத் தோ்தலில் என்.ஆா். காங்கிரஸ் - பாஜக கூட்டணி மொத்தம் 18 தொகுதிகளில் வெற்றிப் பெற்று இரண்டாவது முறையாக ஆட்சியை தக்க வைத்துக்கொண்டுள்ளது. இந்நிலையில் பாஜக சாா்பில் நியமிக்கப்பட்டுள்ள பாா்வையாளா்கள் கூட்டணி கட்சிகளுடன் கலந்தாலோசித்து முதல்வா் வேட்பாளரைத் தோ்ந்தெடுக்கும் பணிகளை மேற்கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.