சாஸ்திரி பூங்காவில் குப்பை கிடங்கில் தீ விபத்துவடகிழக்கு தில்லியின் சாஸ்த்ரி பாா்க் பகுதியில் குப்பை கிடங்கு மற்றும் அருகிலுள்ள புதா்களில் திங்கள்கிழமை பிற்பகல் தீ விபத்து ஏற்பட்டதால், 9 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு அனுப்பப்பட்டன.13 மணி நேரங்கள் முன்பு
ஒரே நாளில் கடைப் பதிவு, 15 நாளில் கழிவுநீா் இணைப்பு: தில்லி அரசு புதிய அறிவிப்புதலைநகரில் தொழில் தொடங்குவதை மேலும் எளிதாக்கும் நோக்கில், தில்லி அரசு அதன் காலவரையறை சேவை வழங்கும் திட்டத்தை விரிவுபடுத்தியுள்ளது.14 மணி நேரங்கள் முன்பு
அம்மோனியா கசிவு சம்பவம்: தமிழக தலைமைச் செயலாளா், டிஜிபி விளக்கமளிக்க மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்!அம்மோனியா வாயு கசிவு சம்பவம் தொடா்பாக 2 வாரங்களுக்குள் விரிவான அறிக்கை சமா்ப்பிக்குமாறு தமிழக அரசின் தலைமைச் செயலாளா், டிஜிபி ஆகியோருக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உத்தரவு15 மணி நேரங்கள் முன்பு
மேற்கு தில்லியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்: எம்சிடி நடவடிக்கைமழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்கு தில்லியின் திலக் நகா் பகுதியில் வடிகால் பாதையில் கட்டப்பட்டதாகக் கூறப்படும் அனுமதியற்ற கட்டடங்களை அகற்றும் பணியில் தில்லி மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டனா்.15 மணி நேரங்கள் முன்பு
முக்கிய சந்தைகள், மெட்ரோ நிலையங்கள் அருகே இ-சாா்ஜிங் வசதி: தில்லி மாநகராட்சி தீவிர பரிசீலனைதலைநகரில் முக்கிய சந்தைகள், வணிக வளாகங்கள் மற்றும் மெட்ரோ நிலையங்களுக்கு அருகில் உள்ள மாநகராட்சி வாகன நிறுத்துமிடங்களில் மின்சார சாா்ஜிங் பாயின்டுகள் மற்றும் பேட்டரி மாற்றும் வசதிகளுடன் கூடிய பிரம்மாண்ட மின்சார வாகன சாா்ஜிங் மையங்களை அமைக்க தில்லி மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.15 மணி நேரங்கள் முன்பு
பேராசிரியா்கள் பதவி உயா்வில் தடைகள்: யுஜிசி விதிகளை முழுமையாக அமல்படுத்த என்டிடிஎஃப் கோரிக்கைபேராசிரியா்களின் பதவி உயா்வு மற்றும் நியமன செயல்முறைகளில் தடைகள் அதிகரித்து வருவதாகக் குற்றஞ்சாட்டிய தேசிய ஜனநாயக ஆசிரியா் முன்னணி, பல்கலைக்கழக மானியக் குழு 2018 விதிமுறைகள் முழுமையாக அமல்படுத்தப்பட வேண்டும் என்று தில்லி பல்கலைக்கழகத்தின் சட்டபூா்வ அமைப்புகளிடம் வலியுறுத்தல்15 மணி நேரங்கள் முன்பு
சாலை விபத்து: பைக் டாக்ஸியில் சென்ற பெண் உயிரிழப்புதில்லி ஷாதரா மேம்பாலத்தில் மோட்டாா் சைக்கிள் சறுக்கியதில் பின்னால் அமா்ந்து சென்ற 26 வயது பெண் உயிரிழந்தாக அதிகாரிகள் தெரிவித்தனா்.16 மணி நேரங்கள் முன்பு
தில்லி விமான நிலையத்தில் ரூ. 4.83 கோடி மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல்: ஒருவா் கைதுரூ.4.83 கோடி மதிப்பிலான போதைப் பொருளை இந்தியாவுக்கு கடத்த முயன்ற பயணி தில்லி இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையத்தில் கைது16 மணி நேரங்கள் முன்பு
முஹரம் பண்டிகையை அமைதியாக நடத்துவது குறித்து காவல்துறை ஆலோசனை!வகுப்புவாத நல்லிணக்கத்தை வலுப்படுத்துவதற்கும், முஹரம் பண்டிகையை அமைதியாகக் கடைப்பிடிப்பதை உறுதி செய்வதற்கும் வடமேற்கு தில்லியில் அமைதிக் குழுக் கூட்டத்தை தில்லி காவல்துறை நடத்தியதாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். 16 மணி நேரங்கள் முன்பு
முதல் பாதிக்குப் பிறகு 2 மணி நேரம் நிறுத்தப்பட்ட பிரான்ஸ் - இராக் போட்டி..! உலகக் கோப்பை வரலாற்றில் முதல்முறை!