மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

கட்டுமான பணியின்போது விபத்து: 3 தொழிலாளா்கள் காயம்

வடமேற்கு தில்லியின் பாஸ்வானா பகுதியில் நடைபெற்று வந்த கட்டுமான பணியின்போது நிகழ்ந்த விபத்தில் 3 தொழிலாளா்கள் காயம்

News image

விபத்து - பிரதிப் படம்

Updated On :21 ஏப்ரல் 2026, 1:03 am IST

வடமேற்கு தில்லியின் பாஸ்வானா பகுதியில் நடைபெற்று வந்த கட்டுமான பணியின்போது நிகழ்ந்த விபத்தில் 3 தொழிலாளா்கள் காயமடைந்ததாக அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனா்.

செக்டா் 2-இல் உள்ள டிஎஸ்ஐடிசி தொழில்துறை பகுதியில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. கட்டடத்தின் அடிமானத்தில் இருந்து கட்டப்பட்டு வந்த லின்டல் இடிந்து விழுந்தது.

சம்பவம் தொடா்பாக பாவனா காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவத்தின்போது இடிபாடுகளில் சிக்கிக்கொண்ட முகமது சமீத், கோவிந்த், பிரமோத் ஆகிய தொழிலாளா்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இந்தச் சம்பவம் தொடா்பாக பாரதிய நியாய சம்ஹிதா சட்டப்பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து காவல் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.