திருமண நிச்சயதார்த்தம் சட்டப்பூர்வமானதா?திருமண ஒப்பந்தம் நிறைவேற்றப்படாததால், அவருக்கு பொருள் மற்றும் இதர நஷ்டங்களுக்கு இழப்பீடாக செலவு செய்த தொகையை கோரலாம்.7 மே 2026, 10:31 am IST
நோட்டா (NOTA), 49-O வாக்கு என்றால் என்ன?நோட்டா வாக்காளர்களின் கருத்தையும், வேட்பாளர்களின் மதிப்பையும் அறிந்துக் கொள்ளவே பயன்படும். இதை வைத்து கட்சிகள் வேட்பாளரின் தரத்தை அறிந்து கொள்ளலாம்.22 ஏப்ரல் 2026, 10:26 am IST
தேர்தல் ஸ்பெஷல்- வேட்பு மனு தாக்கல் செய்ய தேவையான ஆவணங்கள்! தேர்தல் ஸ்பெஷலாக வேட்பு மனு தாக்கல் செய்ய தேவையான ஆவணங்கள் மற்றும் முக்கிய விதிகள்..15 ஏப்ரல் 2026, 10:00 am IST
தேர்தல் ஸ்பெஷல்! சட்டப்பேரவைத் தேர்தலில் யார் யார் போட்டியிட முடியாது?நாடாளுமன்ற, பேரவை உறுப்பினருக்கான தகுதிக் குறைவுகள், அதாவது யார் யார் தேர்தலில் போட்டியிட முடியாது என்பது பற்றி..10 ஏப்ரல் 2026, 1:49 pm IST
கைது, கையடைவு, காவல் வைப்புக் கட்டளை - ஓர் அறிமுகம்!கைது என்றால் காவல்துறை அதிகாரி அல்லது சட்டத்தால் அதிகாரம் பெற்ற ஒருவர் மற்றொருவரைத் தன்னுடைய கட்டுப்பாட்டில் கொண்டு வருவது.2 ஏப்ரல் 2026, 11:47 am IST
அரசுப் பணியாளர் வரதட்சிணை வாங்கலாமா? சட்டம் என்ன சொல்கிறது? அரசுப் பணியாளர் பரிசுகள், வரதட்சிணை, பொதுமக்கள் சிறப்பு செய்தல், கடன் கொடுக்கல், வாங்கல் பற்றி விதிகள் சொல்வதென்ன..26 மார்ச் 2026, 11:56 am IST
பொதுச்சொத்துக்கு சேதம் விளைவித்தால்.. சட்டப்படி எடுக்கப்படும் நடவடிக்கை!ரயில் மறியல், பஸ் மறியல், பஸ்ஸை கொளுத்துவது, சேதப்படுத்துவது, மரங்களை வெட்டுவது என்பது போன்ற அத்துமீறல்கள் நம் அரசியல் பாரம்பரியமாகிப் போனது.19 மார்ச் 2026, 6:27 pm IST
மருத்துவ கருக்கலைப்பு சட்டம் 1971கருக்கலைப்பு (Abortion) என்பது முதிர்கரு (fetus) கர்ப்பிணிப் பெண்ணின் கருப்பையில் இருக்கும்போது உயிர்வாழக் கூடிய தன்மையை அடைவதற்கு முன்னர், அதனை கருப்பையிலிருந்து அகற்றி12 மார்ச் 2026, 11:30 am IST
தமிழ்நாடு ஏரிகளைப் பாதுகாத்தல், ஆக்கிரமிப்பை அகற்றுதல் சட்டம் - 2007ஆயிரக்கணக்கான வீரர்கள் எந்த வேலையும் செய்யாமல் இருப்பதை கண்ட இராஜாதித்தன் தன் படைவீரர்களைக் கொண்டு காவிரி நீரைச் சேமிக்க அமைத்தது தான் வீராணம் ஏரி5 மார்ச் 2026, 10:00 am IST