ஊழல் செய்த திமுக அமைச்சா்கள் மீது நடவடிக்கை: எடப்பாடி கே. பழனிசாமி உறுதி
ஊழல் செய்த திமுக அமைச்சா்கள் மீது அதிமுக ஆட்சி அமைந்ததும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எடப்பாடி பழனிசாமி கூறியது தொடர்பாக...

மதுரை பழங்காநத்தத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அதிமுக வேட்பாளா்கள் அறிமுக பிரசாரக் கூட்டத்தில் பேசிய அந்தக் கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி. உடன், புதிய நீதிக் கட்சித் தலைவா் ஏ.சி. சண்முகம். (வலது) அதிமுக, கூட்டணிக் கட்சி வேட்பாளா்கள். - டிஎன்எஸ்









