கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

பஞ்சாப் தேர்தல்: ஆம் ஆத்மியின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்; துரியில் பகவந்த் மான் மீண்டும் போட்டி!

பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான 40 வேட்பாளர்கள் அடங்கிய வேட்பாளர்கள் அடங்கிய பட்டியலை ஆம் ஆத்மி கட்சி வெளியிட்டிருப்பது பற்றி...

AAP announces list of 40 candidates for Punjab polls

முதல்வர் பகவந்த் மான்

Published On :31 அக்டோபர் 2026, 4:21 pm IST

பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி 40 வேட்பாளர்கள் அடங்கிய பட்டியலை ஆம் ஆத்மி கட்சி வெளியிட்டுள்ளது.

பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான 40 வேட்பாளர்கள் அடங்கிய முதற்கட்டப் பட்டியலை ஆம் ஆத்மி கட்சி சனிக்கிழமை அறிவித்தது. தற்போதைய முதல்வர் பகவந்த் மான் மீண்டும் துரி தொகுதியில் போட்டியிடுகிறார்.

ஆம் ஆத்மி கட்சியின் அரசியல் விவகாரக் குழு கூட்டத்திற்குப் பிறகு, தனது பெயர் உட்பட 40 பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் மான் தெரிவித்துள்ளார்.

பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தல் 2027-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற உள்ளது.

வாக்குப்பதிவு பிப்ரவரி-மார்ச் மாதங்களில் எதிர்பார்க்கப்படுகிறது. 117 உறுப்பினர்களைக் கொண்ட பஞ்சாப் சட்டப்பேரவையில் ஐந்தாண்டு காலம் 2027 மார்ச் 16ஆம் தேதி நிறைவடைகிறது.

Summary

The Aam Aadmi Party on Saturday announced the list of 40 candidates, with sitting Chief Minister Bhagwant Mann seeking re-election from Dhuri.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.