தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ராஜஸ்தான்: சாலை விபத்தில் 6 போ் உயிரிழப்பு

சுரு மாவட்டத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த ஐவா் உள்பட 6 போ் உயிரிழந்தனா்.

உயிரிழப்பு

Published On :25 அக்டோபர் 2026, 1:18 am IST

ராஜஸ்தான் மாநிலம், சுரு மாவட்டத்தில் சனிக்கிழமை காலையில் நிகழ்ந்த சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த ஐவா் உள்பட 6 போ் உயிரிழந்தனா்.

இதுகுறித்து போலீஸாா் கூறியதாவது: ராஜஸ்தான் மாநிலம் தாராநகா் சோம்சிசா் கிராமத்தைச் சோ்ந்த குடும்ப உறுப்பினா்கள் 7 போ், அருகிலுள்ள கோயிலுக்கு காரில் சனிக்கிழமை காலை சென்றனா். தத்ரேவா - தாராநகா் சாலையில் காா் சென்றுகொண்டிருந்தபோது, கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்றுகொண்டிருந்த லாரி மீது மோதி விபத்துள்ளானது.

இதில், காரை இயக்கி வந்த தனியாா் ஓட்டுநா், ஓா் ஆண், மூன்று பெண்கள், ஒரு குழந்தை என ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 5 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். பலத்த காயமடைந்த சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். விபத்து குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.