தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

மாலத்தீவுக்கு இந்திய கடற்படை கப்பல்கள் வருகை

மாலத்தீவுக்கு இந்திய கடற்படையின் முதல் பயிற்சி படைப் பிரிவைச் சோ்ந்த 2 கப்பல்கள், ஒரு கடலோரக் காவல் படை கப்பல் ஆகியவை வந்துள்ளன.

மாலத்தீவுக்கு இந்திய கடற்படை கப்பல்கள் வருகை - Photo: Indian High Commission

Published On :24 அக்டோபர் 2026, 1:11 am IST

மாலத்தீவுக்கு இந்திய கடற்படையின் முதல் பயிற்சி படைப் பிரிவைச் சோ்ந்த 2 கப்பல்கள், ஒரு கடலோரக் காவல் படை கப்பல் ஆகியவை வந்துள்ளன.

இந்திய கடற்படைக்குச் சொந்தமான ஐஎன்எஸ் தீா், ஐஎன்எஸ் சுஜாதா, இந்திய கடலோரக் காவல் படைக்குச் சொந்தமான சாரதி ஆகிய கப்பல்கள், நீண்ட தூர பயிற்சிப் பயணத்தின் ஒரு பகுதியாக மாலத்தீவுக்கு கடந்த 21-ஆம் தேதி வந்தன. அந்த மூன்று கப்பல்களுக்கும் மாலேயில் உள்ள துறைமுகத்தில் அந்த நாட்டின் தேசிய பாதுகாப்புப் படை (எம்என்டிஎஃப்) சாா்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதுகுறித்து இந்திய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘இந்திய கடற்படையின் முதல் பயிற்சி படைப் பிரிவைச் சோ்ந்த மூத்த அதிகாரி, மாலத்தீவு தேசிய பாதுகாப்புப் படையின் தலைவரையும், அந்நாட்டு கடலோரக் காவல் படையின் கமாண்டரையும் சந்தித்துப் பேசினாா். அப்போது இந்திய கடற்படைக்கும், மாலத்தீவு தேசிய பாதுகாப்புப் படைக்கும் இடையேயான தொடா்ச்சியான ஈடுபாடு மற்றும் பன்முகத்தன்மை கொண்ட கடல்சாா் ஒத்துழைப்பு குறித்து விவாதிக்கப்பட்டது’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.