மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

இருதரப்பு பேச்சுவார்த்தை! ஐக்கிய அரபு அமீரக துணை பிரதமர் இந்தியா வருகை!

ஐக்கிய அரபு அமீரகத்தின் துணை பிரதமர் அல் நஹ்யான், இந்தியா வந்தடைந்தது குறித்து...

EAM Jaishankar welcomes UAE’s Foreign Minister Al Nahyan in Mumbai

ஐக்கிய அரபு அமீரகத்தின் துணை பிரதமர் அல் நஹ்யானுடன் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் - X | Jaishankar

Published On :20 அக்டோபர் 2026, 4:38 am IST

இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ஐக்கிய அரபு அமீரகத்தின் துணை பிரதமர் ஷேக் அப்துல்லா பின் சயீத் அல் நஹ்யான் இந்தியாவுக்கு வந்தடைந்தார்.

இருநாள் பயணமாக இந்தியாவுக்கு வருகை தந்த அல் நஹ்யானை மும்பை விமான நிலையத்தில் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் வரவேற்றார்.

இதுகுறித்து வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது, "ஐக்கிய அரபு அமீரகத்தின் துணை பிரதமர் ஏ.பி. ஜாயிதை மும்பைக்கு வரவேற்பதில் மகிழ்ச்சி. நம் இரு நாடுகளுக்கிடையேயான பேச்சுவார்த்தைகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

ஐக்கிய அரபு அமீரக துணை பிரதமருடன் ஜெய்சங்கர் செவ்வாய்க்கிழமை பேச்சுவார்த்தை நடத்தவுள்ள நிலையில், இந்தச் சந்திப்பில் இரு நாடுகளுக்கிடையேயான வர்த்தகம், எரிசக்தி, பாதுகாப்பு ஆகிய முக்கிய துறைகளில் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து கலந்தாலோசிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Summary

EAM Jaishankar welcomes UAE’s Foreign Minister Al Nahyan in Mumbai

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.