தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

மணிப்பூரில் தேடுதல் நடவடிக்கையின் போது இரண்டு உடல்கள் மீட்பு

மணிப்பூரில் தேடுதல் நடவடிக்கையின் போது இரண்டு உடல்கள் மீட்கப்பட்டது பற்றி...

Manipur’s

மணிப்பூர் - கோப்புப்படம்.

Published On :1 நவம்பர் 2026, 12:23 pm IST

மணிப்பூரின் காங்போக்பி மாவட்டத்தில் உள்ள மலைப்பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பாதுகாப்புப் படையினர் இரண்டு உடல்களை மீட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அக்டோபர் 29ஆம் தேதி காணாமல் போன, தபௌ குகி கிராமத்தைச் சேர்ந்த இரண்டு இளைஞர்களைத் தேடும் பணியின் போது இந்த உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.

"மணிப்பூர் காவல்துறை, கோப்ரா , சிஆர்பிஎஃப், அசாம் ரைபிள்ஸ் மற்றும் ஆர்ஏஎஃப் ஆகியவற்றின் கூட்டுப் படையினர், தேசிய நெடுஞ்சாலை-2 கிழக்கே இன்று விரிவான தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர்" என்று காவல் துறை அறிக்கையில் தெரிவித்துள்ளது.

எஸ்பி சாலை என்பது சேனாபதி மற்றும் காங்போக்பி மாவட்டங்களை இணைக்கும் ஒரு மலைப்பகுதியாகும்.

உடல்களை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருவதாகவும், காவல் துறை சார்பில் சட்டப்பூர்வ நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Summary

Security forces recovered two bodies from a hilly stretch in Manipur's Kangpokpi district on Sunday morning, officials said.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.