கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

இந்தியா கூட்டணியின் பேரணி மாபெரும் வெற்றி பெற வேண்டும்: டி.கே. சிவகுமார்

இந்தியா கூட்டணியின் பேரணி மாபெரும் வெற்றி பெற வேண்டும் என டி.கே. சிவகுமார் பேசியது குறித்து...

கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார். - கோப்புப்படம்.

Published On :1 நவம்பர் 2026, 10:57 am IST

இந்தியா கூட்டணியின் பேரணி மாபெரும் வெற்றி பெற வேண்டும் என கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் ஞாயிற்றுக்கிழமை (நவ. 1) தெரிவித்தார்.

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி, தில்லியில் உள்ள ராம் லீலா மைதானத்தில் இன்று இந்தியா கூட்டணி சார்பில் மாபெரும் கண்டனப் பேரணியும் பொதுக்கூட்டமும் இன்று நடைபெறுகிறது.

இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவகுமார் பேசியதாவது:

வாக்களிப்பது இந்த நாட்டு வாக்காளர்களின் கடமையாகும். வாக்களிக்கும் உரிமை என்பது வாழ்வதற்கான உரிமை. லட்சக்கணக்கான மக்கள் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

நாம் ஒரு ஜனநாயக நாட்டில் இருக்கிறோம். இந்தப் பேரணி தொடர்ந்து சென்று மாபெரும் வெற்றி பெற வேண்டும் என நான் விரும்புகிறேன். ஒவ்வொரு வாக்காளரையும் பாதுகாப்பது நமது கடமையாகும்.

கர்நாடகத்தில் லட்சக்கணக்கான வாக்காளர்களை நீக்க விரும்பினார்கள். நாங்கள் அதற்காகப் போராடுவோம் என்று டி.கே. சிவகுமார் தெரிவித்தார்.

Summary

Karnataka Chief Minister D.K. Shivakumar stated on Sunday (Nov. 1) that the INDIA alliance's rally should be a grand success.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.