மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

வணிக சிலிண்டர் விலை உயர்வு!

வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது குறித்து...

cylinder

வணிக சிலிண்டர் - கோப்புப்படம்

Published On :1 நவம்பர் 2026, 10:08 am IST

ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களில் பயன்படுத்தப்படும் 19 கிலோ எடைகொண்ட வணிக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ. 11 உயர்த்தப்பட்டு ரூ. 3,016.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மத்திய அரசுக்குச் சொந்தமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் ஆகியவை சமையல் எரிவாயு மற்றும் விமான எரிபொருள் விலையை சர்வதேச நிலவரத்துக்கு ஏற்ப மாதந்தோறும் ஒன்றாம் தேதி மாற்றியமைத்து வருகின்றன.

இந்த நிறுவனங்கள் 19 கிலோ எடைகொண்ட வணிக சமையல் எரிவாயு சிலிண்டர், விமான எரிபொருள் ஆகியவற்றின் விலையை இன்று (நவ. 1) மாற்றியமைத்தன.

இதன்படி, வணிக சமையல் எரிவாயு சிலிண்டா் விலை ரூ. 11 உயர்த்தப்பட்டு ரூ. 3,016.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல, வீட்டு உபயோகத்திற்கான 14.2 கிலோ எடை கொண்ட சிலிண்டர் விலையில் மாற்றமின்றி ரூ. 957.50 ஆக விற்பனையாகிறது.

சர்வதேச தரநிலைகள் மற்றும் நாணயத்தின் மாற்று விகிதத்தின் அடிப்படையில் ஒவ்வொரு மாதமும் முதல் நாளன்று விலைகள் மாற்றம் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Summary

The price of a 19 kg commercial cooking gas cylinder, used in hotels and restaurants, has been increased by Rs. 11, and it is now being sold for Rs. 3,016.50.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.