தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

பாகிஸ்தானில் சிலிண்டர் விலை 10 ஆயிரத்தைத் தாண்டியது! மக்கள் அதிர்ச்சி

பாகிஸ்தானில் ஒரு சிலிண்டர் விலை 10 ஆயிரத்தைத் தாண்டியிருப்பதால் மக்கள் அதிர்ச்சி

Aadhaar e-KYC rule kicks in for LPG refills; non-compliant users can opt for 5-kg, 10-kg cylinders
Published On :24 அக்டோபர் 2026, 10:13 am IST

பாகிஸ்தான் நாட்டின் பொருளாதாரம் கடும் சரிவடைந்து வரும் நிலையில், சமையல் சிலிண்டர் ஒன்றின் விலை அந்நாட்டு ரூபாய் மதிப்பில் 10 ஆயிரத்தைத் தாண்டியிருக்கிறது.

இந்திய ரூபாய் மதிப்பில் ஒரு சிலிண்டர் விலை சுமார் ரூ.3500 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பாகிஸ்தானின் சமையல் எரிவாயு தேவையில் 75 சதவிகிதத்துக்கும் மேல் இறக்குமதி வாயிலாக பூர்த்தி செய்யப்பட்டு வரும் நிலையில், ஈரான் - அமெரிக்கா போர் உள்ளிட்ட பல்வேறு காரணிகளால், எரிவாயு விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால், பாகிஸ்தான் முழுவதும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அங்கு ஒரு கிலோ சமையல் எரிவாயு ரூ.750 ரூபாய்க்கு விற்கப்படுகறிது.

வீட்டு உபயோகத்துக்கான சிலிண்டர் விலை பாகிஸ்தான் ரூபாய் மதிப்பில் ரூ.10 ஆயிரத்தைத் தாண்டிவிட்டது. அதுவே நமது ரூபாய் மதிப்பில் ரூ.3,425 ஆக உள்ளது. இதனால் மக்கள் கடும் துயரத்துக்கு ஆளாகியிருக்கிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.