அறுவை சிகிச்சைக்குப் பிறகு குணமடைந்து வரும் துணை முதல்வர் பவன் கல்யாணை, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
ஹைதராபாத்தில் உள்ள பவன் கல்யாணின் இல்லத்திற்கு சனிக்கிழமை சென்ற முதல்வர், உடல்நிலை குறித்து கேட்டறிந்ததாக அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. "பவன் கல்யாணை சந்தித்து அவருக்கு முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆறுதல் கூறினார்.
அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு கல்யாண் தற்போது ஓய்வெடுத்து வருகிறார்", என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்போது, ஜனசேனை கட்சி நிறுவனரான பவன் கல்யாணிடம், போதிய அளவு ஓய்வெடுக்குமாறும் முதல்வர் தரப்பில் அறிவுறுத்தப்பட்டது.
முன்னதாக, ஏப்ரல் 18ஆம் தேதி ஜனசேனை கட்சி வெளியிட்ட அறிக்கையில், பவன் கல்யாணுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும், அவர் குணமடைய கால அவகாசம் தேவைப்படுவதால் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
Summary
Andhra Pradesh Chief Minister N Chandrababu Naidu on Saturday called on Deputy Chief Minister Pawan Kalyan, who is recovering after surgery, at his residence here.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணுக்கு அறுவைச் சிகிச்சை

மகளிர் இடஒதுக்கீடு ரத்து முட்டுக்கட்டை அல்ல, பெண்களுக்கு இழைக்கப்பட்ட துரோகம்: ஆந்திர முதல்வர்
பவன் கல்யாணின் உஸ்தாத் பகத்சிங்: ஓடிடி வெளியீட்டுத் தேதி!

ஜெயிலர் - 2: ஷாருக்கானுக்குப் பதிலாக பவன் கல்யாண்?
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

