கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

தேவர் சிலைக்கு முதல்வர் விஜய் மாலை அணிவித்து மரியாதை - ஆல்பம்

தேவர் சிலைக்கு முதல்வர் விஜய் மாலை அணிவித்து மரியாதை - ஆல்பம்

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 119வது பிறந்தநாளை முன்னிட்டு முத்துராமலிங்க தேவரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய முதல்வர் விஜய்.

Published On :30 அக்டோபர் 2026, 8:07 pm IST
பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 119வது பிறந்தநாளை முன்னிட்டு மலர் தூவி மரியாதை செலுத்திய முதல்வர் விஜய்.

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 119வது பிறந்தநாளை முன்னிட்டு மலர் தூவி மரியாதை செலுத்திய முதல்வர் விஜய்.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 119வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை நந்தனத்தில் உள்ள அவரது சிலைக்கு முதல்வர் விஜய் மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 119வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை நந்தனத்தில் உள்ள அவரது சிலைக்கு முதல்வர் விஜய் மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய முதல்வர் விஜய்.

தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய முதல்வர் விஜய்.

தேவர் ஜெயந்தியையொட்டி தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய முதல்வர் விஜய்.

தேவர் ஜெயந்தியையொட்டி தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய முதல்வர் விஜய்.

முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய முதல்வர் விஜய்.

முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய முதல்வர் விஜய்.

அரசு சார்பில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை நந்தனம் சிக்னல் அருகே உள்ள தேவர் சிலை மற்றும் உருவப்படத்திற்கு அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

அரசு சார்பில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை நந்தனம் சிக்னல் அருகே உள்ள தேவர் சிலை மற்றும் உருவப்படத்திற்கு அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

முதல்வர் விஜய்.

முதல்வர் விஜய்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.