டிரம்ப்புக்கு அதிர்ச்சி! அமெரிக்க செனட், பிரதிநிதிகள் சபையை கைப்பற்றியது ஜனநாயகக் கட்சி!!அமெரிக்க தேர்தலில் இந்திய வம்சாவளி விவேக் ராமசுவாமி தோல்வி!நான் போட்டியிட்டிருந்தால் இமாலய வெற்றி பெற்றிருப்போம்! டிரம்ப்டிரம்ப்பின் குடியரசு கட்சிக்கு அதிர்ச்சி: செனட் சபையைக் கைப்பற்றியது ஜனநாயக கட்சி!தங்கம் விலை தொடர்ந்து உயர்வு! இன்றைய (நவ. 4) நிலவரம்!ரூ. 100-க்கு 10 காய்கறிகள்: வெற்றி சிறப்பு காய்கறி தொகுப்புத் திட்டம்!இடைக்காலத் தேர்தல்: டிரம்ப்பின் குடியரசுக் கட்சிக்கு பெரும் பின்னடைவு!நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள்: இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சு!தேனி, கோவை மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புகுரூப் 4 தோ்வுக்கான விண்ணப்பம்: அவகாசம் நாளையுடன் நிறைவுமுரசு புயலால் இன்று 3 விரைவு ரயில்கள் ரத்து!அடுத்த பலப்பரீட்சை: இன்று முதல் ஒருநாள் கிரிக்கெட்

பூஜையுடன் தொடங்கிய ப்ளாக் நைட் பாய்ஸ் படப்பிடிப்பு - ஸ்டில்ஸ்

பூஜையுடன் தொடங்கிய ப்ளாக் நைட் பாய்ஸ் படப்பிடிப்பு - ஸ்டில்ஸ்

அமல் அஜித் – பிரியங்கா ராஜகுமாரன் நடிக்கும் 'ப்ளாக் நைட் பாய்ஸ்' படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது.

Published On :31 அக்டோபர் 2026, 5:28 pm IST
பூஜையுடன் தொடங்கிய  ப்ளாக் நைட் பாய்ஸ்.

பூஜையுடன் தொடங்கிய ப்ளாக் நைட் பாய்ஸ்.

தொடங்கியது பூஜையுடன்... தொடரப்போவது சரித்திரத்துடன்!

தொடங்கியது பூஜையுடன்... தொடரப்போவது சரித்திரத்துடன்!

பூஜையுடன் தொடங்கிய பயணம்.

பூஜையுடன் தொடங்கிய பயணம்.

அமல் அஜித் நாயகனாகவும், பிரியங்கா ராஜகுமாரன் நாயகியாகவும் நடிக்கின்றனர்.

அமல் அஜித் நாயகனாகவும், பிரியங்கா ராஜகுமாரன் நாயகியாகவும் நடிக்கின்றனர்.

தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வந்த அமல் அஜித், சமூக வலைதளங்களில் தனது விடியோக்கள் மூலமாகவும் கவனம் ஈர்த்தவர்.

தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வந்த அமல் அஜித், சமூக வலைதளங்களில் தனது விடியோக்கள் மூலமாகவும் கவனம் ஈர்த்தவர்.

சென்னையில் நடைபெற்ற இந்தத் தொடக்க விழாவில் படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினராக நடிகை தேவயானி கலந்துகொண்டு படப்பிடிப்பைத் தொடங்கி வைத்தார்.

சென்னையில் நடைபெற்ற இந்தத் தொடக்க விழாவில் படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினராக நடிகை தேவயானி கலந்துகொண்டு படப்பிடிப்பைத் தொடங்கி வைத்தார்.

ரசிகர்களைக் கவரும் அனைத்து அம்சங்களும் நிறைந்த படமாக இது அமையும் என்ற எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.அமல் அஜித்

ரசிகர்களைக் கவரும் அனைத்து அம்சங்களும் நிறைந்த படமாக இது அமையும் என்ற எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.அமல் அஜித்

 பிரியங்கா ராஜகுமாரன் - அமல் அஜித்.

பிரியங்கா ராஜகுமாரன் - அமல் அஜித்.

அருள்முருகன் பிக்சர்ஸ் மற்றும் ட்ரீம் ரன்வே 26 சென்சுரி தயாரிக்கும் புதிய திரைப்படம் 'ப்ளாக் நைட் பாய்ஸ்'.

அருள்முருகன் பிக்சர்ஸ் மற்றும் ட்ரீம் ரன்வே 26 சென்சுரி தயாரிக்கும் புதிய திரைப்படம் 'ப்ளாக் நைட் பாய்ஸ்'.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.