பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

தி லாஸ்ட் கேஸ் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது - புகைப்படங்கள்

தி லாஸ்ட் கேஸ் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது - புகைப்படங்கள்

தி லாஸ்ட் கேஸ் படத்தின் பூஜை சென்னை பிரசாத் லேப் பிள்ளையார் கோயிலில் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் படப்பிடிப்பு விமரிசையாக நடைபெற்றது.

Published On :1 நவம்பர் 2026, 3:04 pm IST
ட்ரீம் 7 சினிமாஸ் நிறுவனம் தயாரித்துள்ள படம் தி லாஸ்ட் கேஸ்.

ட்ரீம் 7 சினிமாஸ் நிறுவனம் தயாரித்துள்ள படம் தி லாஸ்ட் கேஸ்.

ட்ரீம் 7 சினிமாஸ் தயாரிக்கும் இத்திரைப்படத்தின் போஸ்டர்கள் வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளது.

ட்ரீம் 7 சினிமாஸ் தயாரிக்கும் இத்திரைப்படத்தின் போஸ்டர்கள் வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளது.

தி லாஸ்ட் கேஸ் படக்குழுவினர்.

தி லாஸ்ட் கேஸ் படக்குழுவினர்.

 சித்து - தர்ஷிகா.

சித்து - தர்ஷிகா.

படத்தில் சித்து, தர்ஷிகா, குணச்சித்திர நடிகரான ஜெயக்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

படத்தில் சித்து, தர்ஷிகா, குணச்சித்திர நடிகரான ஜெயக்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

விழாவில் நடிகர் ஜெயக்குமார், தயாரிப்பாளர்கள் கோபால், சரண், இசையமைப்பாளர் சக்தி பாலாஜி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விழாவில் நடிகர் ஜெயக்குமார், தயாரிப்பாளர்கள் கோபால், சரண், இசையமைப்பாளர் சக்தி பாலாஜி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

உண்மைச் சம்பவங்களின் பின்னணியில் மலைப்பிரதேசத்தில் நடக்கும் புலனாய்வு படம்.

உண்மைச் சம்பவங்களின் பின்னணியில் மலைப்பிரதேசத்தில் நடக்கும் புலனாய்வு படம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.