ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

பூஜையுடன் தொடங்கிய பரத் - ராஜேஷ் மாதவன் புதிய படம் - புகைப்படங்கள்

பூஜையுடன் தொடங்கிய பரத் - ராஜேஷ் மாதவன் புதிய படம் - புகைப்படங்கள்

பரத் நடிக்கும் புதிய படத்துக்கான பணிகள் பூஜையுடன் இன்று தொடங்கிய நிலையில், மலையாள நடிகர் ராஜேஷ் மாதவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.

Published On :23 அக்டோபர் 2026, 9:56 pm IST
அறிமுக இயக்குநர் எம்.குரு இயக்கத்தில் பரத், ராஜேஷ் மாதவன் நடிப்பில் உருவாகும் புதிய படத்தை ட்வின் டவர் புரொடக்ஷன்ஸ் மற்றும் டி க்ரோனிக்கள் புரொடக்ஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் தயாரிக்கின்றன.

அறிமுக இயக்குநர் எம்.குரு இயக்கத்தில் பரத், ராஜேஷ் மாதவன் நடிப்பில் உருவாகும் புதிய படத்தை ட்வின் டவர் புரொடக்ஷன்ஸ் மற்றும் டி க்ரோனிக்கள் புரொடக்ஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் தயாரிக்கின்றன.

பூஜையில் தயாரிப்பாளர்கள், நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் உற்சாகமாகக் கலந்துகொண்டனர்.

பூஜையில் தயாரிப்பாளர்கள், நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் உற்சாகமாகக் கலந்துகொண்டனர்.

நகைச்சுவை, காதல், குடும்ப உணர்வுகள், சென்டிமென்ட், வீடு என அனைத்து அம்சங்களும் நிறைந்த கமர்ஷியல் ஃபேமிலி என்டர்டெய்னராக படம்.

நகைச்சுவை, காதல், குடும்ப உணர்வுகள், சென்டிமென்ட், வீடு என அனைத்து அம்சங்களும் நிறைந்த கமர்ஷியல் ஃபேமிலி என்டர்டெய்னராக படம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.