
அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே புதிய போஸ்டர் வெளியீடு - புகைப்படங்கள்
அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே புதிய போஸ்டர் வெளியீடு - புகைப்படங்கள்

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 'அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே' திரைப்படத்தின் வெளியீட்டு நாள் நெருங்கி வரும் நிலையில், மார்வெல் ஸ்டுடியோஸ் ஐந்து புதிய போஸ்டர்களை வெளியிட்டுள்ளது.

மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸின் சக்திவாய்ந்த வில்லன்களில் ஒருவரான டாக்டர் டூமின் தோற்றம் இந்தப் போஸ்டர் மூலம் கூடுதல் கவனம் பெற்றுள்ளது.

முன்னணி நடிகர்கள் பலர் இணைந்துள்ள பிரம்மாண்ட கூட்டணி, மிரட்டலான ஆக்ஷன் காட்சிகள் மற்றும் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் கதைக்களம் எனப் பல சிறப்பம்சங்களுடன் 'அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே' உருவாகியுள்ளது.

பிரமிக்க வைக்கும் காட்சியமைப்புகள் மற்றும் விறுவிறுப்பான கதை ஆகியவற்றுடன் ரசிகர்களுக்கு மறக்க முடியாத திரையரங்க அனுபவத்தை இப்படம் வழங்க படம் தயாராகி வருகிறது.

புதிய போஸ்டர்கள் வெளியானதை தொடர்ந்து ரசிகர்களின் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




