தேனி, கோவை மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புகுரூப் 4 தோ்வுக்கான விண்ணப்பம்: அவகாசம் நாளையுடன் நிறைவுமுரசு புயலால் இன்று 3 விரைவு ரயில்கள் ரத்து!அடுத்த பலப்பரீட்சை: இன்று முதல் ஒருநாள் கிரிக்கெட்

யுவர்ஸ் லவ்விங்லி ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு - புகைப்படங்கள்

யுவர்ஸ் லவ்விங்லி ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு - புகைப்படங்கள்

முத்துராம் முருகன் ஆகாஷ் பிரேம்குமார், ஸ்ரீதேவி அப்பல்லா ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் யுவர்ஸ் லவ்விங்லி.

Published On :16 அக்டோபர் 2026, 10:35 pm IST
2000-களின் தொடக்க காலப் பள்ளிப் பருவம், நட்பு, காதல் மற்றும் அந்தக் காலத்தின் இனிமையான நினைவுகளை மையமாகக் கொண்டு உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.

2000-களின் தொடக்க காலப் பள்ளிப் பருவம், நட்பு, காதல் மற்றும் அந்தக் காலத்தின் இனிமையான நினைவுகளை மையமாகக் கொண்டு உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.

இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானதைத் தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வருகிறது.

இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானதைத் தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வருகிறது.

செல்போன்கள்  பயன்பாட்டில் இல்லாத காலகட்டத்தில், வாக்மேன் உள்ளிட்ட இசைச் சாதனங்கள் வழியாக, நேரடி சந்திப்புகள் மற்றும் கடிதங்கள் மூலமாகவும் காதலர்கள் தங்களது உணர்வுகளைப் பகிர்ந்துகொண்ட விதத்தை இப்படம் பேசுகிறது.

அன்றைய இளைஞர்களின் காதல் உணர்வுகளையும், இசையோடு இணைந்த நினைவுகளையும் பிரதிபலிக்கும் வாக்மேன் போஸ்டரில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.

அன்றைய இளைஞர்களின் காதல் உணர்வுகளையும், இசையோடு இணைந்த நினைவுகளையும் பிரதிபலிக்கும் வாக்மேன் போஸ்டரில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.