தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

அர்ஜுன் தாஸ் நடிக்கும் ஜான் டோ - ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவாகும் 'ஜான் டோ' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது.

அர்ஜுன் தாஸ்

Published On :22 அக்டோபர் 2026, 7:04 pm IST

அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவாகும் 'ஜான் டோ' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது.

அர்ஜுன் தாஸ் முதன் முதலாக போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் திரைப்படம் ஜான் டோ.

இப்படத்தை இயக்குநர் மதுமிதா இயக்கியுள்ளார். அர்கா மீடியாஒர்க்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இயக்குநர் மதுமிதா மற்றும் நிக்கோலஸ் செவாலியர் ஆகியோர் இணைந்து கதை, திரைக்கதை எழுதியுள்ள இப்படத்தில் சஞ்சனா நடராஜன், ஸ்ருஷ்டி, ஜாரா வினீத் சந்தோக், நீரவ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஜான் டோ என்கிற கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு த்ரில்லர் படமாக இப்படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது.

அர்ஜுன் தாஸ் நடிப்பில் தயாராகும் 'ஜான் டோ' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது.

அர்ஜுன் தாஸ் நடிப்பில் தயாராகும் 'ஜான் டோ' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது.

Summary

Arjun Das' John Doe - First Look Released!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.