தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

உணர்ச்சி இல்லாத மிருகம்... சீன் நஸ்லன் அறிமுக விடியோ!

சீன் நஸ்லன் அறிமுக விடியோ...

நடிகர் நஸ்லன்

Published On :22 அக்டோபர் 2026, 6:12 pm IST

நடிகர் சூர்யா நடிப்பில் உருவான சீன் திரைப்படத்தின் புதிய கிளிம்ஸ் விடியோ வெளியாகியுள்ளது.

இயக்குநர் ஜித்து மாதவன் நடிகர் சூர்யா கூட்டணியில் உருவான சீன் திரைப்படம் தீபாவளி வெளியீடாக வருகிற நவ. 6 ஆம் தேதி வெளியாகவுள்ளது. நஸ்ரியா, நஸ்லன் உள்பட பிரபலங்கள் நடித்திருப்பதால் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

மேலும், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா துபையில் வருகிற அக். 25 ஆம் தேதி நடைபெற உள்ளதால் ரசிகர்கள் ஆர்வத்துடன் உள்ளனர்.

இந்த நிலையில், இப்படத்தின் வில்லனான நடிகர் நஸ்லனின் அறிமுக விடியோவை வெளியிட்டுள்ளனர். இதில், நஸ்லன் ஈஸ்வரன் என்கிற கதாபாத்திரத்தில் உணர்ச்சிகளும் கருணையும் இல்லாத நபராக காட்சிப்படுத்தப்பட்டுள்ளார்.

The new teaser video of the movie Scene starring actor Suriya has been released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.