கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

தில்லி எய்ம்ஸ் நிறுவனத்தில் வேலை: உடனே விண்ணப்பிக்கவும்

தில்லி அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்கள் குறித்து...

Delhi AIIMS RECRUITMENT 2026

தில்லி எய்ம்ஸ் நிறுவனத்தில் வேலை - AIIMS

Published On :21 அக்டோபர் 2026, 3:01 pm IST

தில்லி அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில்(எய்ம்ஸ்) காலியாகவுள்ள எஸ்ஆர்எப் பணிக்கு தகுதியானவர்களிடம் இருந்து அக்.21-க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்த விபரம் வருமாறு:

பணி: Senior Research Fellow - Ayurveda (Medical)

காலியிடம்: 1

தகுதி: பிஏஎம்எஸ் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 35-க்குள் இருக்கவேண்டும்.

பணி: Senior Research Fellow (Non-Medical)

காலியிடம்: 1

தகுதி: உயிர் அறிவியல்(Life Science)பிரிவில் முதுநிலைப் பட்டம் தேர்ச்சியுடன் 2 ஆண்டுகள் ஆராய்ச்சி பணி அனுபவம் பெற்றிருக்கவேண்டும்.

வயதுவரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Data‌ Entry Operator

காலியிடம்: 1

தகுதி: +2 தேர்ச்சியுடன் கணினியில் டிப்ளமோ தேர்ச்சி மற்றும் தரவு உள்ளீட்டுப் பணியில்(Data Entry Work)2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 28-க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மேற்கண்ட பணிகளுக்கு ஏய்ம்ஸ் விதிமுறைப்படி வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.aiims.edu என்ற‌ இணையதளம் மூலம்‌ ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 21.10.2026

Applications are invited for post SRF and Data Entry Operator...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.