கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

மும்பை துறைமுக ஆணையத்தில் எக்ஸிகியூட்டிவ் பொறியாளர் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு

மும்பை துறைமுக ஆணையத்தில் காலியாகவுள்ள எக்ஸிகியூட்டிவ் பொறியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பது தொடர்பாக...

HURL Recruitment 2026

மும்பை துறைமுக ஆணையத்தில் எக்ஸிகியூட்டிவ் பொறியாளர் பணி - கோப்புப்படம்

Published On :26 அக்டோபர் 2026, 3:46 pm IST

மும்பை துறைமுக ஆணையத்தில் காலியாகவுள்ள எக்ஸிகியூட்டிவ் பொறியாளர் பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வேலைவாய்ப்பு அறிவிப்பு எண்.: DR-20

பணி: Assistant Executive Engineer (Civil)

காலியிடங்கள்: 5

சம்பளம்: ரூ.50,000-1,60,000

வயதுவரம்பு: 18 முதல் 30-க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Executive Engineer (Civil)

காலியிடங்கள்: 13

சம்பளம்: ரூ.50,000-1,60,000

வயதுவரம்பு: 18 முதல் 35-க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் இளைநிலைப் பட்டம் பெற்று 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Dy.Materials Manager

காலியிடம்: 1

சம்பளம்: ரூ.50,000- 1,60,000

வயதுவரம்பு: 18 முதல் 35-க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் இளைநிலைப் பட்டம் பெற்று 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Executive Engineer (Telecom/Electron-ics)

காலியிடம்: 1

சம்பளம்: ரூ.50,000-1,60,000

வயதுவரம்பு: 18 முதல் 35-க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரானிக்ஸ், டெலிகம்யூனிகேசன், எலக்ட்ரிக்கல் பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்று 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Accounts Officer

காலியிடம்: 1

சம்பளம்: ரூ.50,000-1,60,000

வயதுவரம்பு: 18 முதல் 30-க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: சிஏ முடித்திருக்க வேண்டும்.

பணி: Assistant Traffic Manager

காலியிடம் : 1

சம்பளம்: ரூ.50,000-1,60,000

வயதுவரம்பு: 18 முதல் 30-க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: ஏதாவதொரு பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Assistant Estate Manager

காலியிடங்கள்: 2

சம்பளம்: மாதம் ரூ.50,000- 1,60,000

வயதுவரம்பு: 18 முதல் 30-க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: ஏதாவது ஒருபாடப்பிரிவில் இளநிலைப் பட் டப்படிப்பு தேர்ச்சியுடன் கட்டடக்கலை, நகர மற்றும் ஊரகத் திட்டமிடல் பிரிவில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: Assistant Security Officer (ASO)

காலியிடம்: 1

சம்பளம்: மாதம் ரூ.50,000-1,60,000

வயதுவரம்பு: 18 முதல் 30 -க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் எழுத மற்றும் பேசும் திறன் பெற்றவராக இருக்க வேண்டும்.

உச்ச வயதுவரம்பில் எஸ்சி, எஸ்டி பிரிவினர்களுக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் சலுகை வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: தகுதியானவர்கள் ஆன்லைன் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்த்தல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஒபிசி பிரிவினர்களுக்கு ரூ.750. இதர அனைத்து பிரிவினர்களுக்கு ரூ.250. கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தவும்.

விண்ணப்பிக்கும் முறை: https://mumbaiport.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 28.10.2026

விண்ணப்பிப்போரின் கூடுதல் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

Mumbai Port Authority (MbPA), invites applications for recruitment of various Class I (24 posts) and Class II (01 post) by Direct recruitment.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.