சேலத்தில் உள்ள பெரியார் பல்கலைக்கழகத்தில் ப்ராஜெக்ட் அசிஸ்டன்ட் பணிக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்த விவரங்கள் விவரம் வருமாறு:
பணி: Project Assistant
காலியிடம்: 1
சம்பளம்: மாதம் ரூ.25,000
வயது வரம்பு: 30-க்குள் இருக்கவேண்டும்.
தகுதி: Microbiology, Biotechnology, Biochemistry,Life Sciences போன்ற ஏதாவதொரு பாடப்பிரிவில் எம்.எஸ்சி முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும் .
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். நேர்முகத் தேர்வு தொடர்பான விபரங்கள் தகுதியானவர்களுக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பிப்போர் தங்களது முழு விபரம் அடங்கிய விண்ணப்பத்தை ஏ4 வெள்ளைத்தாளில் தயார் செய்து, தெளிவாக பூர்த்தி செய்து, அதனுடன் தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு தபால் மூலம் அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி
Dr. A. Murugan, Principal Investigator - CMRG Project, Dean - Research Affairs, Professor and Head Department of Microbiology, Periyar University, Salem-636 011.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள்: 7.5.2026
மேலும் கூடுதல் விபரங்களுக்கு www.periyaruniversity.ac.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
Summary
Applications are invited from eligible and motivated candidates for the position of Project Assistant under the research project sanctioned by the...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அண்ணா பல்கலைக்கழகத்தில் புராஜெக்ட் அசிஸ்ட்டென்ட் பணி

ஈரானுக்கு உதவ ரஷியா தயார்! - விளாதிமீர் புதின்

நிம்பஸ் ப்ராஜெக்ட் 4வது காலாண்டு விற்பனை 77% உயர்வு!

சென்னை பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டதாரிகளுக்கு ப்ராஜெக்ட் அசோசியேட் வேலை!
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

