திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் ப்ராஜெக்ட் அசிஸ்டன்ட் பணிக்கு தகுதியானவர்கள் இன்றைக்குள்(ஜூன் 1) விண்ணப்பிக்கவும்.
பணி: Project Assistant
காலியிடம்: 1
சம்பளம்: மாதம் ரூ.25,000
வயதுவரம்பு: 28-க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: குறைந்தது 55% மதிப்பெண்களுடன் இயற்பியல் பிரிவில் எம்.எஸ்சி முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.bdu.ac.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Dr. T.C. Sabari Girisun, Assistant Professor, Department of Physics, Bharathidasan University, Tiruchirappalli - 620 024.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள்: 1.6.2026
மேலும் விவரங்களுக்கு www.bdu.ac.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து படித்து தெரிந்து கொள்ளவும்.
Summary
Bharathidasan University Recruitment for Project Assistant...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அண்ணா பல்கலைக்கழகத்தில் ப்ராஜெக்ட் அசிஸ்டன்ட் வேலை

விண்ணப்பித்துவிட்டீர்களா..? பெரியார் பல்கலைக்கழகத்தில் ப்ராஜெக்ட் அசிஸ்டன்ட் வேலை!

ஈரானுக்கு உதவ ரஷியா தயார்! - விளாதிமீர் புதின்

சென்னை பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டதாரிகளுக்கு ப்ராஜெக்ட் அசோசியேட் வேலை!
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை


