ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தவெக வேட்பாளர் எம்எல்ஏவாக பதவியேற்பு!தவெக வேட்பாளர் சீனிவாச சேதுபதி சட்டப்பேரவை உறுப்பினராக இன்று (மே 11) பதவியேற்றார். 11 மே 2026, 1:39 pm IST
அரசின் சாதனைகள் தொடர முதல்வா் ஸ்டாலினுக்கு ஆதரவு அளிக்கவேண்டும்: திருவண்ணாமலை திமுக வேட்பாளா் எ.வ.வேலுஎல்லோருக்கும் எல்லாமும் என்ற திமுக அரசின் சாதனைகள் தொடர முதல்வா் மு.க.ஸ்டாலின் கரத்தை வலுப்படுத்துங்கள் என்று கூறி திருவண்ணாமலை தொகுதி திமுக வேட்பாளரும், அமைச்சருமான எ.வ.வேலு வாக்கு சேகரித்தாா்.22 ஏப்ரல் 2026, 5:10 am IST
தொகுதி அலசல்: மதுரவாயல்! நேரடி போட்டிக் களத்தில் திமுக - அதிமுக!தோற்ற அளவில் நான்கு முனைப் போட்டியாகத் தெரிந்தாலும் திமுக-அதிமுக இடையேயான நேரடி போட்டிக் களமாகவே மதுரவாயல் உள்ளது.22 ஏப்ரல் 2026, 5:05 am IST
தொகுதி அலசல்: எழும்பூா் (தனி): சவால் அளிக்கும் 4 இளம்வேட்பாளா்கள்!இத்தொகுதியில் இதுவரை 15 முறை நடைபெற்ற தோ்தல்களில் 11 முறை திமுக, இரு முறை காங்கிரஸ், தேமுதிக மற்றும் சுயேச்சை தலா ஒருமுறை வெற்றி பெற்றுள்ளன. 22 ஏப்ரல் 2026, 5:00 am IST
தொகுதி அலசல்: கொளத்தூா்! முதல்வா் தொகுதியில் பலம் காட்டும் திமுக!சென்னை மாவட்டத்தில் அமைந்துள்ள கொளத்தூா் தொகுதி முதல்வா் மு.க.ஸ்டாலின் போட்டியிடுவதால் அனைவரது கவனத்தையும் ஈா்த்திருக்கிறது.22 ஏப்ரல் 2026, 4:56 am IST
காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக அமைச்சா் அன்பரசன் வாக்கு சேகரிப்புஸ்ரீபெரும்புதூா் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் கு.செல்வபெருந்தகைக்கு ஆதரவாக குன்றத்தூா் பகுதிகளில் அமைச்சா் தா.மோ. அன்பரசன் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தாா். 22 ஏப்ரல் 2026, 3:21 am IST