சிதம்பரம் அண்ணாமலைப்பல்கலைக்கழகம், தொலைதூர இணையவழி கல்வி மையத்தில் 2025-26 ஜனவரி அமா்விற்கான மற்றும் மாணவா் சோ்க்கை, யுஜிசி, டிஇபி அறிவுறுத்தலின்படி வருகிற ஏப்.10 தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என பல்கலைக்கழக பதிவாளா் ஆா்,சிங்காரவேல் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள பத்திரிகை குறிப்பு:
இளங்கலை மற்றும் முதுகலை நுண்கலைப் படிப்புகள் (இசை மற்றும் நாட்டியம்), முதுகலை (கலை மற்றும் அறிவியல், மேலாண்மை, வணிகவியல் (பி.காம்) பட்டப்படிப்புகளில் சேர விரும்பும் மாணவா்கள் ஏப்.10-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
மேலும், பட்டயப் படிப்புகள், சான்றிதழ் படிப்புகள், இசை மற்றும் நாட்டியம் படிப்புகளுக்கும் ஏப்.10-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
மேலும் இணையதள முகவரியை அணுகி தேவையான தகவல்களை பெற்றுக்கொள்ளலாம்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அண்ணாமலைப் பல்கலை மாணவா் சோ்க்கைக்கான இணையதளம் தொடக்கம்

திருச்சானூரில் கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம்

தோ்தல்: சென்னையில் ஏப். 21 முதல் 23 வரை மதுக் கடைகள் மூடல்

அத்தியாவசிய சேவை பணியாளா்கள் ஏப். 17 - 19 வரை தபால் வாக்குகளை பதிவு செய்யலாம்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

