நீரின்றி அமையாது உலகுகிராமப்புற குழந்தைகளிடம் மழைநீர் சேமிப்பு தொடர்பாக அவர் உரையாடிய போது கிராமத்து சிறுவன் ஒருவனிடம் மழை நீரை எங்கு சேமிக்கலாம் எனக் கேட்டுள்ளார்.
வளர்ச்சியை நோக்கிய நிதிநிலை அறிக்கைஒரு நிதிநிலை அறிக்கையில் எந்தெந்த துறைகளுக்கு எவ்வளவு நிதி ஒதுக்குகிறார்கள் என்பதை மட்டுமே பார்க்காமல், அந்தத் துறையின் வளர்ச்சியும், அந்தத் துறையின் வளர்ச்சிக்கான தொலைநோக்குப் பார்வையும்தான் மிகவும் இன்றியமையாத ஒன்றாகக் கருதப்படுகிறது.
தேவை: லோக்பால்-லோக் ஆயுக்த விழிப்புணர்வுவலுவான சட்டம், வலுவான அமைப்பு, போதுமான நிதி ஆகியவற்றுடன் மக்கள் நம்பிக்கையும், மக்கள் பங்கேற்பும் இணைந்தால்தான் ஊழலுக்கு எதிரான போராட்டம் உண்மையான வெற்றியைப் பெறும்.
வாசிப்பில் இருந்து வாழ்க்கைக்கு...ஆயிரம் வருஷத்துக்கு முன் உள்ள கம்பர் கையாண்ட பாஷையோ, இப்பொழுதும் வழக்கிலிருக்கிறது.
மேக்கேதாட்டும் விவசாயிகளின் அச்சமும்...தண்ணீர் பற்றாக்குறையுடன் செயல்படும்போது வெள்ள காலங்களில் கிடைக்கிற உபரி நீரை முழுமையாகப் பயன்படுத்த வேண்டியதைப் பற்றி...
எண்மச் சந்தை எனும் மாயவலை!சந்தை நம் கைகளில் இருக்கும் வரை அது பொருளாதாரம்; நம் ஆசைகளுடன் பிணைந்தால் அது மாயவலையே என்பதைப் பற்றி...
அணையா தீபம் இந்திய ஜனநாயகம்சுதந்திரம் பெற்ற சில ஆண்டுகளிலேயே ஜாதி, மதம், மொழி, பிராந்தியம் ஆகிய வேறுபாடுகளால் இந்தியா சிதறுண்டு போகும் என்று கூறினார் வின்ஸ்டன் சர்ச்சில்.
வந்தே மாதரம் என்போம்!லட்சக்கணக்கான வீரர்களின் ரத்தத்தாலும், தியாகத்தாலும், உழைப்பாலும் சுதந்திரம் கிடைத்தது.