புற்றுநோய் எண்மப் பதிவேடு தேவை!புற்றுநோயை "அறிவிக்கப்பட வேண்டிய நோயாக' தேசிய அளவில் அறிவிக்கை செய்து ஒருங்கிணைந்த புற்றுநோய் எண்மப் பதிவேட்டை உருவாக்க மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காதில் விழுகிறதா?மக்கள் உடல் நலத்துடன் வாழ வேண்டும் என்பதில் உங்களுக்கு விருப்பமில்லையா என மத்திய அரசிடம் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
அறிக்கை தரும் அதிர்ச்சி!நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் பயன்படுத்தும் ரயில் நிலையங்களின் கட்டமைப்பும், தூய்மையும் மேம்படுத்தப்பட்டிருப்பதுபோல, பயணிகளின் அத்தியாவசியத் தேவைகள் கவனம் பெறவில்லை.
சவால்களைக் கடந்து சாதனைகள்!தமிழக வெற்றிக் கழக அரசுக்கு தடைகளும், எதிர்கொள்ள வேண்டிய சவால்களும் ஏராளம், ஏராளம். ஆனால், அவற்றை எதிர்கொள்ளும் சாதுர்யம் முதல் நூறு நாள்களில் தெளிவுபடுத்திருப்பதைப் பற்றி...
அதிகரிக்கும் எண்ம மோசடி!சிபிஐ அதிகாரிகள், வருமான வரித் துறை அதிகாரிகள் போன்றவர்களின் பெயர்களைக் கூறி பொதுமக்களை மிரட்டி கோடிக்கணக்கில் பணம் பறிக்கும் செயல்களில் பல்வேறு கும்பல்கள் நாடு முழுவதும் ஈடுபட்டு வருகின்றன.
முறைப்படுத்தப்பட வேண்டும்!இந்தியாவில் போக்குவரத்து நெரிசல் என்பது அனைத்து நகரங்களிலுமே பெரும் பிரச்னையாக மாறிவிட்டது.
நீறுபூத்த நெருப்பு! ஜந்தர் மந்தரில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் பற்றிய தலையங்கம்....
அச்சத்தின் வெளிப்பாடு!பாகிஸ்தான், சவூதி அரேபியா, துருக்கி ஆகிய மூன்று நாடுகளுக்கு இடையே மேற்கொள்ளப்பட்டுள்ள கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தம் உலகளாவிய அளவில் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது.