புதுச்சேரி தற்காலிக பேரவைத் தலைவர் அன்பழகன் புதுச்சேரி 16வது சட்டப்பேரவையின் தற்காலிக பேரவைத் தலைவராக அதிமுக மாநிலச் செயலரும், உப்பளம் தொகுதி எம்எல்ஏவுமான அன்பழகன் நியமிக்கப்பட்டுள்ளார். 15 மே 2026, 4:44 pm IST
முதல்வா் ரங்கசாமி கடந்து வந்த அரசியல் பாதை...! 2001 ஆம் ஆண்டு புதுச்சேரியில் காங்கிரஸ் முதல்வராக இருந்த சண்முகம், பதவியை ராஜிநாமா செய்தாா். 14 மே 2026, 1:14 am IST
புதுச்சேரி முதல்வராக இன்று பதவியேற்கிறாா் என்.ரங்கசாமி புதுச்சேரி முதல்வராக மீண்டும் என்.ரங்கசாமி புதன்கிழமை (மே 13) பதவி ஏற்கிறாா். 13 மே 2026, 12:04 am IST
முதல்வா் பதவியேற்பு விழா: புதுச்சேரி வந்த பாஜக தேசிய தலைவருக்கு வரவேற்புபுதுச்சேரி ஆளுநா் மாளிகையில் புதன்கிழமை (மே 13) நடைபெறும் முதல்வா் பதவியேற்பு விழாவில் பங்கேற்க பாஜக தேசிய தலைவா் நிதின் நபின் செவ்வாய்க்கிழமை இரவு புதுச்சேரிக்கு வந்தாா். அவருக்கு அக்கட்சியினா் சிறப்பான வரவேற்பளித்தனா். 12 மே 2026, 11:41 pm IST
புதுச்சேரி ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் என். ரங்கசாமி!புதுச்சேரி ஆளுநரைச் சந்தித்து ஆட்சியமைக்க அழைக்கும்படி என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் என். ரங்கசாமி இன்று உரிமை கோரினார். 8 மே 2026, 6:35 pm IST
புதுச்சேரி முதல்வராக வரும் 13-ல் பதவியேற்கும் என். ரங்கசாமி! புதுச்சேரி முதல்வராக என். ரங்கசாமி வரும் 13ஆம் தேதி பதவியேற்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 8 மே 2026, 5:01 pm IST
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி ராஜிநாமா!புதுச்சேரி முதல்வர் பதவியை என். ரங்கசாமி ராஜிநாமா செய்தார்...7 மே 2026, 7:53 pm IST
புதுவை காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் பதவி விலகல்!புதுவை காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் பதவி விலகியது குறித்து...7 மே 2026, 4:18 pm IST
புதுச்சேரியில் திமுகவை விட கூடுதல் வாக்கு சதவீதம் பெற்ற தவெக புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் மொத்தமுள்ள 30 இடங்களில் திமுக 5 தொகுதிகளிலும், தவெக 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. ஆனால் வாக்குச் சதவீதத்தில் திமுகவை விட தவெக அதிகம் பெற்றுள்ளது. 6 மே 2026, 3:35 am IST
தவெகவினரின் அத்துமீறலுக்கு முதல்வர் விஜய் எப்போது முற்றுப்புள்ளி வைக்கப்போகிறார்? டிடிவி தினகரன் கேள்வி