புதுச்சேரி முதல்வர் பதவியை என். ரங்கசாமி ராஜிநாமா செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 18 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியைத் தக்கவைத்துள்ளது.
இந்த நிலையில், ஆளுநர் மாளிகையில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதனை சந்தித்து தனது முதல்வர் பதவியை ராஜிநாமா செய்வதற்கான கடிதத்தை இன்று (மே 7) என். ரங்கசாமி ஒப்படைத்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, துணைநிலை ஆளுநரிடம் புதிய ஆட்சி அமைப்பதற்காக ரங்கசாமி விரைவில் உரிமை கோருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், 5 ஆவது முறையாக அவர் புதுச்சேரி முதல்வராகப் பதவியேற்கவுள்ளார்.
இத்துடன், தனது தலைமையின் கீழ் புதிய ஆட்சி அமைப்பதற்கு ஏற்ற நாள் மற்றும் நேரம் குறித்து என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரங்கசாமி பரிசீலித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Summary
N. Rangasamy has resigned as the Chief Minister of Puducherry.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கர்நாடக முதல்வர் சித்தராமையா ராஜிநாமா!

புதுவை அமைச்சரவை விரிவாக்கம் தாமதம் ஏன்? அதிகாரத்துக்காக போட்டி!

தட்டாஞ்சாவடி தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தாா் புதுச்சேரி முதல்வா் ரங்கசாமி!

முதல்வா் ரங்கசாமி கடந்து வந்த அரசியல் பாதை...!
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |
தினமணி செய்திச் சேவை

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை


