தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஓடிடியில் நேரடியாக வெளியாகும் ஹரிஷ் கல்யாணின் நூறு கோடி வானவில்!

ஹரிஷ் கல்யாணின் நூறு கோடி வானவில் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது தொடர்பாக...

Published On :29 அக்டோபர் 2026, 6:02 pm IST

நடிகர் ஹரிஷ் கல்யாணின் நூறு கோடி வானவில் திரைப்படம் ஜீ5 ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சொல்லாமலே, ரோஜா கூட்டம், பூ, சிவப்பு மஞ்சள் பச்சை, பிச்சைக்காரன் உள்ளிட்ட படங்களை இயக்கி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் இயக்குநர் சசி.

அண்மையில் இவர் இயக்கத்தில் வெளியான, நூறு சாமி திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரபெற்பைப் பெற்றிருந்தன.

இவர், நடிகர் ஹரிஷ் கல்யாணை நாயகனாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் ’நூறு கோடி வானவில்’. 4 ஆண்டுகளுக்கு முன்பாகவே எடுக்க்கப்பட்டு வெளியாகவிருந்த இருந்தது.

இந்த நிலையில், தீபாவளியை முன்னிட்டு வரும் நவம்பர் 6 ஆம் தேதி நூறு கோடி வானவில் திரைப்படம் ஜீ5 ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக சித்தி இத்னானி நடித்துள்ளார். கோவை சரளா, தம்பி ராமையா, சின்னிஜெயந்த், சம்பத் ராஜ், வி.ஜே. பார்வதி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

நூறு கோடி வானவில் படத்துக்கு சித்து குமார் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவை பிரசன்னா எஸ்.குமார் மேற்கொண்டுள்ளார்.

Summary

It has been officially announced that actor Harish Kalyan’s film *Nooru Kodi Vaanavil* will be released directly on the ZEE5 OTT platform.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.