மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

சசிகுமாரின் ஃப்ரீடம் வெளியீடு எப்போது?

ஃபீரிடம் வெளியீடு குறித்து புதிய அறிவிப்பு...

Published On :28 அக்டோபர் 2026, 4:06 pm IST

நடிகர் சசிகுமாரின் ஃபீரிடம் திரைப்படத்தின் வெளியீடு அறிவிக்கப்பட்டுள்ளது.

ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் குறித்த உண்மைக் கதைகளைத் தொட்டு உருவான ப்ரீடம் திரைப்படத்தில் சசிகுமாரும் லிஜோமோல் ஜோஸும் இலங்கை அகதிகளாக நடித்திருந்தனர்.

இயக்குநர் சத்ய சிவா இயக்கத்தில் தயாரான இப்படம் கடந்தாண்டு ஜூலை 10 ஆம் தேதி வெளியாக இருந்தது. ஆனால், நிதிப் பிரச்னை காரணமாக படத்தின் வெளியீடு ஓராண்டுக்கும் மேலாக ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில், ஃப்ரீடம் திரைப்படம் வருகிற டிசம்பர் மாதம் திரைக்கு வருமென்றும் விரைவில் வெளியீட்டுத் தேதி கூறப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தில் கேஜிஎஃப் புகழ் மாளவிகா அவினாஷ், போஷ் வெங்கட், ரமேஷ் கண்ணா, மு.ராமசாமி, பாய்ஸ் பட புகழ் மணிகண்டன் ஆகியோர் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

The release of actor Sasikumar's film 'Freedom' has been announced.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.