மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஜாலியா இருந்த ஒருத்தன் இரண்டாவது பாடல் எப்போது?

ஜாலியா இருந்த ஒருத்தன் இரண்டாவது பாடல் வெளியீடு குறித்து...

Published On :19 அக்டோபர் 2026, 12:27 pm IST

நடிகர் ஜீவாவின் ஜாலியா இருந்த ஒருத்தன் திரைப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு அறிவிக்கப்பட்டுள்ளது.

சிவா மனசுல சக்தி திரைப்படத்திற்குப் பின் இயக்குநர் ராஜேஷும் நடிகர் ஜீவாவும் 16 ஆண்டுகள் கழித்து மீண்டும் புதிய படத்தில் இணைந்துள்ளனர். இப்படத்திற்கு ’ஜாலியா இருந்த ஒருத்தன்’ எனப் பெயரிட்டுள்ளனர்.

நாயகனாகவும் ஜீவாவும் நாயகியாக இவானாவும் முக்கிய கதாபாத்திரத்தில் பரிதாபங்கள் சுதாகரும் நடித்துள்ளனர். அண்மையில், இதன் படப்பிடிப்பு நிறைவடைந்திருந்தது.

Story image

தொடர்ந்து, படத்தின் டீசர் வெளியாகி கவனம் பெற்றிருந்த நிலையில், தற்போது இரண்டாவது பாடலான காதல் கசக்குது பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

The release of the second song from actor Jeeva's movie Jolliya Inta Oruthan has been announced.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.