மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

தியாகராஜன் குமாரராஜா - விஜய் சேதுபதியின் பாக்கெட் நாவல்! டப்பிங் பணிகள் தொடக்கம்!

நடிகர் விஜய் சேதுபதி நாயகனாக நடிக்கும் “பாக்கெட் நாவல்” படத்தின் டப்பிங் பணிகள் தொடக்கம்...

Vijay Sethupathi begins dubbing for Thiagarajan Kumararaja's 'Pocket Novel'

பாக்கெட் நாவல் படத்தின் டப்பிங் பணிகளைத் தொடங்கினார் நடிகர் விஜய் சேதுபதி... - எக்ஸ்

Published On :24 அக்டோபர் 2026, 10:59 am IST

நடிகர் விஜய் சேதுபதி நாயகனாக நடிக்கும் “பாக்கெட் நாவல்” திரைப்படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா - நடிகர் விஜய்சேதுபதி கூட்டணியில் உருவாகும் புதிய திரைப்படம் “பாக்கெட் நாவல்”. இப்படம் ஜப்பானிய மொழியிலும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர்கள் மாளவிகா மோகனன், ராஜ் பி ஷெட்டி, கிஷோர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைக்கின்றார்.

“பாக்கெட் நாவல்” படத்தின் படப்பிடிப்புப் பணிகள் கடந்த சில நாள்களுக்கு முன்பு நிறைவடைந்த நிலையில், தனது காட்சிகளுக்கான டப்பிங் பணிகளைத் தொடங்கியுள்ளதாக நடிகர் விஜய் சேதுபதி கடந்த வெள்ளிக்கிழமை (அக். 23) அறிவித்துள்ளார்.

ஏற்கெனவே, தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் உருவான சூப்பர் டீலக்ஸ் படத்திற்கு நடிகர் விஜய் சேதுபதி தேசிய விருது பெற்றது குறிப்பிடத்தக்கது.

Summary

Dubbing work has begun for the film “Pocket Novel,” starring actor Vijay Sethupathi in the lead role.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.