மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

உன் நடை அழகு... வைரலாகும் தர்மன் ரஜினி விடியோ!

தர்மன் படப்பிடிப்பில் ரஜினிகாந்த்....

நடிகர் ரஜினிகாந்த்

Published On :19 அக்டோபர் 2026, 2:26 pm IST

நடிகர் ரஜினிகாந்த்தின் படப்பிடிப்பு விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் - 2 திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை நோக்கி நகர்ந்துள்ளது. இதுவரை ரூ. 400 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதால் பல நட்சத்திர நடிகர்களுக்கும் சவால் விடும் வணிகத்திலேயே ரஜினி இருக்கிறார் என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது.

அடுத்ததாக, இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் தர்மன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில், மருத்துவர் கதாபாத்திரத்தில் ரஜினி நடிக்கிறார். இப்படத்தின் மூன்றுகட்ட படப்பிடிப்புகள் நிறைவடைந்துள்ளன.

இந்த நிலையில், புதிதாகத் தொடங்கப்பட்ட தர்மன் படப்பிடிப்பில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொண்ட போது அவர் நடந்து வரும் விடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. இதனைப் பகிர்ந்த பலரும் வயதானாலும் மிடுக்கான நடையில் அவரைச் சுற்றியிருப்பவர்களைக் கவனிக்க விடாமல் செய்கிறார் என ரஜினியைப் பாராட்டி வருகின்றனர்.

A video of actor Rajinikanth's shooting is going viral on social media.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.