கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஓயாத வரவேற்பு... மிகப்பெரிய வெற்றிப்படமான ஜெயிலர் - 2!

ஜெயிலர் - 2 திரைப்படத்திற்குக் கிடைத்து வரும் வரவேற்பு குறித்து....

நடிகர் ரஜினிகாந்த்

Published On :26 அக்டோபர் 2026, 12:43 pm IST

நடிகர் ரஜினிகாந்த்தின் ஜெயிலர் - 2 திரைப்படத்திற்குத் தற்போது வரை வரவேற்பு கிடைத்து வருகிறது.

நடிகர் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் - 2 திரைப்படம் தமிழ் மட்டுமல்லாது பான் இந்திய அளவில் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. நகைச்சுவை, ஆக்‌ஷன் என எல்லாம் கலந்த கமர்சியல் திரைப்படமாக அமைந்ததால் அனைத்து வயது ரசிகர்களும் ரசித்து வருகின்றனர்.

இப்படம் இதுவரை ரூ. 650 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹிந்தியில் நல்ல வசூலை அடைந்தாலும் போதிய திரைகளில் வெளியாகாததால் ஆயிரம் கோடி வாய்ப்பை இழந்ததாகத் தெரிகிறது.

இந்த நிலையில், இப்போதும் பல திரையரங்குகளில் இப்படத்திற்கான இருக்கைகள் ஹவுஸ்புல்லாக இருப்பதுடன் சில காட்சிகளை மீண்டும் போடச் சொல்லி ரசிகர்கள் ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர். இந்தாண்டின் மட்டுமல்லாது ரஜினியின் மிகப்பெரிய வெற்றிப்படங்களில் ஒன்றாக ஜெயிலர் - 2 மாறி வருவதாகத் திரையரங்க உரிமையாளர்களும் கூறி வருகின்றனர்.

Actor Rajinikanth's film 'Jailer 2' continues to receive a positive response.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.