மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

சென்னையில் சிக்மா படத்தை காணும் சங்கீதா, திவ்யா விஜய்!

சென்னையில் சிக்மா படத்தை சங்கீதா, திவ்யா விஜய் கண்டு வருவது பற்றி...

sangeetha

சங்கீதா, திவ்யா விஜய் - x

Published On :2 அக்டோபர் 2026, 9:52 am IST

இயக்குநர் ஜேசன் சஞ்சய்யின் சிக்மா படத்தை காண அவரது தாயார் சங்கீதா மற்றும் சகோதரி திவ்யா விஜய் ஆகியோர் திரையரங்கிற்கு வந்துள்ளனர்.

லைகா தயாரிப்பில் இயக்குநராக அறிமுகமாகும் முதல்வர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய்யின் சிக்மா படத்தில் சந்தீப் கிஷன் நாயகனாகவும் ஃபரியா அப்துல்லா நாயகியாக நடித்துள்ளார்.

இந்தப் படம் தமிழ்நாடு முழுவதும் இன்று காலை 9.30 மணியளவில் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு முதல்வர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் முதல் திரைப்படம் என்பதால், மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இந்த நிலையில், சென்னை வடபழனியில் உள்ள கமலா திரையரங்கில் ஒளிபரப்பாகி வரும் சிக்மா திரைப்படத்தின் முதல் காட்சியை ஜேசன் சஞ்சய்யின் தாய் சங்கீதாவும், சகோதரி திவ்யா விஜய்யும் பார்த்து வருகின்றனர்.

முதல்வர் விஜய் இன்று காலை மகளிர் இலவச பேருந்து பயணத் திட்டத்தை தொடக்கி வைத்துவிட்டு, மதுராந்தகம் தேர்தல் பிரசாரத்துக்கு புறப்படவுள்ளதால், அவர் சிக்மா படத்தை எப்போது பார்ப்பார் என்ற தகவல் வெளியாகவில்லை.

Summary

Sangeetha and Divya Vijay watching the movie 'Sigma' in Chennai!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.