நடிகர் சூர்யா நடித்துள்ள கருப்பு படத்தின் சிறப்புக் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இயக்குநர் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர்கள் சூர்யா, த்ரிஷா நடிப்பில் உருவாகியிருக்கும் கருப்பு படத்தின் வெளியீடு, பலமுறை ஒத்திவைக்கப்பட்டு, இறுதியாக மே 14-ல் வெளியாகவிருந்தது. அதுமட்டுமின்றி, கருப்பு படத்தை காலை 9 மணியில் வெளியிடவும் தமிழக அரசு சிறப்புக் காட்சி அனுமதி வழங்கியது.
இந்த நிலையில், கருப்பு படத்தின் சிறப்புக் காட்சி ரத்து செய்யப்படுவதாக படக்குழு அறிவித்துள்ளது.
சிறப்புக் காட்சி ரத்து குறித்து படத்தின் தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு கூறியதாவது, "தவிர்க்க முடியாத காரணங்களால் கருப்பு படத்தின் காலை 9 மணி காட்சிகள் ரத்து செய்யப்படுகின்றன. இதற்காக உங்கள் அனைவரிடமும் எங்கள் மன்னிப்பைக் கேட்டுக்கொள்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.
Summary
Special Screenings of the Movie 'Karuppu' Cancelled!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கருப்பு திரைப்பட சிறப்பு காட்சிக்கு அனுமதி: முதல்வர் விஜய்க்கு படக்குழு நன்றி!

துப்பாக்கி கிடைச்சா... சிவகார்த்திகேயனைத் தாக்கிய ஆர்ஜே பாலாஜி?

கருப்பு படத்தின் புதிய போஸ்டர்!

நம்ம பாட்டனோட பாட்டு... வெளியானது கருப்பு படத்தின் பாடல்!
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

