சூர்யா - ஆர். ஜே. பாலாஜி கூட்டணியில் தயாராகி, வரும் 14-ஆம் தேதி திரைக்கு வரவுள்ள கருப்பு திரைப்பட சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இதையடுத்து, தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய்க்கு படக்குழு நன்றி தெரிவித்துள்ளது. அவர்கள் ஒரு போஸ்டரை வெளியிட்டு நன்றி தெரிவித்தனர்.

கருப்பு படக்குழு போஸ்டரை வெளியிட்டு நன்றி தெரிவித்தனர். - @DreamWarriorpic
மே 14 காலை 9 மணிக்கு கருப்பு திரைப்பட சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
Special thanks to our honorable Chief Minister Joseph Vijay for granting the special permission for the 9AM shows of Karuppu.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கருப்பு படத்தின் சிறப்புக் காட்சிகள் ரத்து!

துப்பாக்கி கிடைச்சா... சிவகார்த்திகேயனைத் தாக்கிய ஆர்ஜே பாலாஜி?

சூர்யாவுடன் த்ரிஷா! கருப்பு புதிய போஸ்டர் வெளியீடு!

8 நாளில் கருப்பு வெளியீடு! புதிய போஸ்டர்!
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

