மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

தெலுங்கு மறுவெளியீட்டில் அசத்தும் காஞ்சனா!

காஞ்சனா மறுவெளியீட்டு வசூல் குறித்து...

News image

நடிகர் ராகவா லாரன்ஸ் - kanchana

Updated On :31 மார்ச் 2026, 5:39 pm IST

தெலுங்கில் மறுவெளியீடான காஞ்சனா திரைப்படம் வசூலில் அசத்தி வருகிறது.

நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பிலும் இயக்கத்திலும் உருவான திரைப்படமான காஞ்சனா கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. முக்கியமாக, நடிகர் சரத்குமாரின் திருநங்கை கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்பட்டது.

இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்தே காஞ்சனா - 2, காஞ்சனா - 3 ஆகிய படங்களும் உருவாகின. தற்போது, 4-ஆம் பாகத்திற்கான படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், அண்மையில் காஞ்சனா திரைப்படம் தெலுங்கில் மறுவெளியீடானது. முதல் சில காட்சிகளிலேயே சூடுபிடிக்க ஆரம்பித்தது.

தற்போது, மறுவெளியீட்டிலேயே இப்படம் தெலுங்கில் ரூ. 5 கோடி வரை வசூலித்துள்ளதாம். மேலும், டப்பிங் படமொன்று மறுவெளியீட்டில் இவ்வளவு வசூலித்துள்ளது இதுதான் முதல்முறையாம்!

Summary

kanchana movie released in telugu and collected more than rs. 5 crores

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.