தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்பு: முதல் பாஜக அமைச்சரவையில் 2 துணை முதல்வா்கள்?தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்வேற்று கிரகவாசிகள் குறித்த ரகசிய கோப்புகள் வெளியீடு
/

ரூ. 70 கோடி வசூலித்த யூத்!

யூத் வசூல் குறித்து...

News image

கென், அனிஷ்மா

Updated On :4 ஏப்ரல் 2026, 9:43 pm IST

நடிகர் கென் நடிப்பில் உருவான யூத் திரைப்படம் வசூலில் அசத்தி வருகிறது.

நடிகர் கென் இயக்கி, நடித்த யூத் திரைப்படம் அட்டகாசமான வெற்றியைப் பதிவு செய்துள்ளது. பள்ளி மாணவனின் சேட்டைகளும் மனம் மாற்றங்களுமான உருவான இப்படம் சிறந்த பொழுதுபோக்கு படமாக அமைந்ததுடன் இதுவரை ரூ. 68 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இயக்குநர், நாயகன் என அறிமுகமான திரைப்படத்திலேயே கென் சிறப்பான வசூலை ஈட்டியிருப்பது திரைத்துறையில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையே, அண்மையில் தெலுங்கிலும் இப்படம் வெளியானது. அங்கும் இளம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்ற இப்படம் இதுவரை ரூ. 5 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது.

தமிழிலிருந்து டப்பிங் செய்யப்பட்டு வெளியானாலும் ஆரோக்கியமான வசூலையே தெலுங்கிலும் செய்திருப்பது கவனிக்க வைத்துள்ளது.

Summary

ken youth movie collected morethan 70 crs in 2 week

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.