நடிகர் கென் இயக்கி, நடித்த யூத் திரைப்படம் அட்டகாசமான வசூல் வெற்றியை அடைந்துள்ளது.
பள்ளி மாணவனான நாயகன் காதலிப்பதை மட்டுமே இலக்காக வைத்திருந்து அதனால் படிப்பிலும் பள்ளியிலும் மோசமான மாணவன் என்கிற பெயரை எடுக்கிறார். பின், பெற்றோரின் கஷ்டத்தைப் புரிந்துகொண்டு படிப்பில் கவனம் செலுத்தும் கதையாக இது உருவாகியிருந்தது.
இப்படத்தைப் பார்த்த நடிகர்கள் சூர்யா, கார்த்தி ஆகியோர் கென் மற்றும் யூத் குழுவினரை நேரில் அழைத்து பாராட்டினர். முன்னதாக, நடிகர் சிலம்பரசன் அழைத்து பாராட்டியிருந்தார். இதனால், இப்படம் மேலும் கவனங்களைப் பெற்றது.
இந்த நிலையில், நகைச்சுவைக் காட்சிகளால் பெரிதாகக் கவனிக்கப்பட்ட இப்படம் இதுவரை ரூ. 45 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இயக்குநர், நாயகன் என அறிமுகமான திரைப்படத்திலேயே கென் சிறப்பான வசூலை ஈட்டியிருப்பது திரைத்துறையில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
Summary
The film Youth, directed and starring actor Ken, has achieved tremendous box office success.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கென் படத்தைக் குறிப்பிட்டு பேசிய மம்மூட்டி!
ஓடிடியில் யூத் எப்போது?

ரூ. 70 கோடி வசூலித்த யூத்!
தெலுங்கிலும் வரவேற்பைப் பெறும் யூத்!
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

